தென் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் விவரம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

24/01/2022

தென் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் விவரம்

⭕இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் விவரம்* 
 🟢 தென் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் விவரம். 
 🔵 மாவட்டம் - காலிபணியிடம் - கூடுதல் தேவை பணியிடம். 

1.கன்னியாகுமரி - 15+174=189. 

2. திருநெல்வேலி - 26+86=112.

3. தென்காசி -29+1=30

4. தூத்துக்குடி - 16+96=112. 

5. இராமநாதபுரம் - 23+136=159.

6. சிவகங்கை 27+139=166.

7. விருதுநகர் - 29+33=62.

8. மதுரை - 28+93=121.

9. தேனி - 13+11=24.

10. திண்டுக்கல் 42+42=84.

11. புதுக்கோட்டை - 96+184=280.

12. திருச்சிராப்பள்ளி - 59+174=231

12 தென் மாவட்டங்களில் உள்ள இடைநிலை ஆசிரியர் மொத்த காலி பணியிடங்கள்=1570

No comments:

Post a Comment