பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை உத்தரவு! - ஆசிரியர் மலர்

Latest

08/01/2022

பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை உத்தரவு!

பாடத்திட்டங்களை மாற்றியமைக்க அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.பாடத் திட்டத்தை மாற்றியபின் தமிழ், புள்ளியியல், கணித பாடங்களை மட்டும் ஆய்விற்காக அரசுக்கு அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459