"ம.பி.யில் ஜன.31 வரை பள்ளிகள் மூடல்" - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

15/01/2022

"ம.பி.யில் ஜன.31 வரை பள்ளிகள் மூடல்"

மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பரவல் காரணமாக 1-12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பள்ளிகளும் நாளை முதல் ஜன.31 வரை மூடல். மத்தியப்பிரதேச முதல்வர் அறிவிப்பு.


No comments:

Post a Comment