தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி கழகத்தில் வேலை-கடைசி தேதி-28.01.2022 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

20/01/2022

தமிழ்நாடு காவல்துறை வீட்டுவசதி கழகத்தில் வேலை-கடைசி தேதி-28.01.2022

 தமிழக காவல்துறை வீட்டு வசதியை கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:


பணியின் பெயர் : manager (finance)
கல்வித்தகுதி:CA/CMA
 சம்பளம்:80,000
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்:28.01.2022
மொத்த காலி பணியிடங்கள்-01

இந்த வேலைக்கு என விண்ணப்ப கட்டணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வேலைக்கான வயது வரம்பு 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment