பிளஸ் 2 தேர்வுக்கு கட்டணம் செலுத்த ஜனவரி 20 வரை அவகாசம். - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/01/2022

பிளஸ் 2 தேர்வுக்கு கட்டணம் செலுத்த ஜனவரி 20 வரை அவகாசம்.

தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான தேர்வு கட்டணத்தை 5.1.22 முதல் 20ம் தேதிக்குள் மாணவர்கள் செலுத்த உத்தரவு. செய்முறை தாள் கொண்ட பாடங்களுக்கு₹225 கட்டணம்; செய்முறை தேர்வு அல்லாத பாடங்களுக்கு₹175 கட்டணம்-அரசு தேர்வுகள் இயக்குனர்.



No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459