இன்றைய ( 10.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/01/2022

இன்றைய ( 10.01.2022 ) கொரோனா பாதிப்பு நிலவரம் - மாவட்ட வாரியாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.

 தமிழகத்தில் ( 09.01.2022 ) இன்று 13,990 பேருக்கு கொரோனா பாதிப்பு.


▪️நேற்றைய பாதிப்புடன் ஒப்பிடுகையில் ( 12,895 ) அதிகமாக பதிவாகியுள்ளது.

▪️தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் இன்றுவரை சிகிச்சையில் இருப்பவர்கள்  எண்ணிக்கை - 62,767

▪️ 12 வயதுக்கு கீழ் பாதிக்கப்பட்ட சிறார்கள் : -

▪️ சென்னையில் இன்று ஒரே நாளில் 6,190 பேருக்கு கொரோனா தொற்று


▪️ மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


👁️‍🗨️கோவை - 602

👁️‍🗨️மதுரை - 330

👁️‍🗨️செங்கல்பட்டு - 1,696

👁️‍🗨️திருவள்ளூர் - 1054

👁️‍🗨️ காஞ்சிபுரம் - 508


 ⭕ மாவட்ட வாரியான பாதிப்பு.( 10.01.2021 )

2


💓மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,547

▪️ இன்றைய உயிரிழப்பு : 11 ( 36,866 )

▪️ சென்னை மட்டும் - 4

▪️ இணைநோய் இல்லாதவர் 

No comments:

Post a Comment