10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


03/01/2022

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459