National Health Systems Resource Centre (NHSRC) ல் Lead Consultant மற்றும் Senior Consultant பணியிடங்கள் - ஆசிரியர் மலர்

Latest

13/12/2021

National Health Systems Resource Centre (NHSRC) ல் Lead Consultant மற்றும் Senior Consultant பணியிடங்கள்

National Health Systems Resource Centre (NHSRC) Recruitment 2021 - Apply here for Lead Consultant மற்றும் Senior Consultant Posts - 04 Vacancies - Last Date: 21.12.2021 National Health Systems Resource Centre (NHSRC) .லிருந்து காலியாக உள்ள Lead Consultant மற்றும் Senior Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 21.12.2021க்குள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: National Health Systems Resource Centre (NHSRC) பணியின் பெயர்: Lead Consultant மற்றும் Senior Consultant மொத்த பணியிடங்கள்: 04 தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு / அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அறிவிப்பினை பார்க்கலாம். முன் அனுபவங்கள்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்த பட்சம் 3 முதல் 7 ஆண்டுகள் வரை பணிக்கு தொடர்புடைய துறையில் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். ஊதியம்: Senior Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ. 90,000/- முதல் ரூ. 1,50,000/- வரை ஊதியம் வழங்கப்படும். Lead Consultant பதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.1,30,000/- முதல் ரூ. 1,70,000/- வரை ஊதியம் வழங்கப்படும் வயது வரம்பு: இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 40 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவார். தேர்வு செயல்முறை: நேர்காணல் விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் விண்ணப்பிக்க 21.12.2021 அன்று இறுதி நாளாகும். விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.12.2021 

 Notification for National Health Systems Resource Centre (NHSRC) 2021: Click here

Official site : Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459