Breaking News: டிசம்பர் 14ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

07/12/2021

Breaking News: டிசம்பர் 14ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

டிசம்பர் 14ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளன அதனை பற்றிய முழு விபரங்கள்:

சொர்க்கவாசல் திறப்பு- திருச்சி மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு வருகின்ற 14ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற 18ம் தேதி வேலை நாட்களாக அறிவித்துள்ளது- திருச்சி ஆட்சியர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459