'கொரோனா பட்டா‌ எரியும் லைட்டு!" - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

11/12/2021

'கொரோனா பட்டா‌ எரியும் லைட்டு!"

கொரோனா வைரஸ் படித்தவுடன் ஒளிரும் வகையிலான முகக்கவசத்தை கண்டுபிடித்து ஜப்பானின் Kyoto Prefectural பல்கலை.., ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்! நோய் தொற்றுகளை உடனடியாக கண்டறிந்து தடுக்கும். நெருப்புக் கோழி முட்டையிலிருந்து எடுக்கப்படும் ஆண்டிபாடி‌  மற்றும் ஒளிரும் சாயத்தை பயன்படுத்தி இந்த முகக்கவசம் தயாரிக்கபட்டுள்ளதாக விளக்கம்!


No comments:

Post a Comment