கட்டாய தமிழ் அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு - ஆசிரியர் மலர்

Latest

24/12/2021

கட்டாய தமிழ் அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

கட்டாய தமிழ் அரசாணை அடிப்படையிலான மாற்றப்பட்ட பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் வெளியாகி உள்ளது.
TNPSC syllabus& books : Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459