அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

22/12/2021

அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் மிகுந்த எதிர்பார்ப்பான அரையாண்டுத் தேர்வு விடுமுறையை மதிப்புமிகு. ஆணையர் அறிவிக்கக்கோரி தமிழ்நாடு உயர்நிலை - மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் Dr. அ.மாயவன் Ex.MLC அவர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் வேண்டுதல்.No comments:

Post a Comment