புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நியமனம்! - ஆசிரியர் மலர்

Latest

08/12/2021

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்துக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நியமனம்!

 புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மயிலாடுதுறை வருவாய் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நாகர்கோவில் மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.அ.ரேணுகா பதவி உயர்வு மூலம் நியமனம்!




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459