யோகாசனம் : 2 ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

12/12/2021

யோகாசனம் : 2 ஆம் வகுப்பு மாணவி உலக சாதனை


விருதுநகரில் வக்கீல் சுப்புராம் - புவனேஸ்வரி தம்பதியின் 7 வயது மகள்  2 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி s.சாய் ஆர்த்தி கந்த பெருந்தாசன யோகாவில்   உலகசாதனை படைத்தார்.சிறுவயது முதல் யோகா மீது ஆர்வம் காட்டி வருகிறார். அதன் தொடர்ச்சியாக இதற்கு முன் 15 நிமிடங்கள் தொடர்ந்து கந்த பெருந்தாசனம் செய்து சாதனை படைத்துள்ளார்.தற்பொழுது 45 நிமிடங்கள் தொடர்ந்து கந்த பெருந்தாசனம்  சேர் மீது செய்து அவருடைய சாதனையை அவரே முறியடித்து புதிய உலக  சாதனை படைத்துள்ளார்.


இந்த சாதனையை பாராட்டி NOBLE WORLD RECORD நிர்வாக இயக்குநர் அரவிந்த் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

வீடியோ இணைப்புNo comments:

Post a Comment