குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 காலிப்பணியிடங்கள் 2022 - ஆசிரியர் மலர்

Latest

07/12/2021

குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 காலிப்பணியிடங்கள் 2022

குரூப் 2-A மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளது. குரூப்-4 5,244 காலிப்பணியங்கள் உள்ளது. இது இன்றைய தேதிக்குட்பட்ட காலிப்பணியிடங்கள். வெளியான பிறகும் கூட காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

குரூப்-4 தேர்வில் தமிழ்தாளில் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தேர்ச்சி.32க்கும் அதிகமான தேர்வுகள் இந்தாண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

TNPSC PRESS NOTE REGARDING - TENTATIVE ANNUAL RECRUITMENT PLANNER - 2021 & RELATED ISSUES

Click here to download pdf


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459