TNCSC .லிருந்து காலியாக உள்ள பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TNCSC
பணியின் பெயர்: பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர்
மொத்த பணியிடங்கள்: 178
பருவகால பட்டியல் எழுத்தர் – 34 பணியிடங்கள்
பருவகால உதவுபவர் – 100 பணியிடங்கள்
பருவகால காவலர் – 44 பணியிடங்கள்
தகுதி:
பருவகால பட்டியல் எழுத்தர் – ஏதேனும் ஒரு இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால உதவுபவர் – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பருவகால காவலர் – அரசு பாடத்திட்டத்தில் 8ம் வகுப்பு தேச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
ஊதியம்:
பருவகால பட்டியல் எழுத்தர் – ரூ.2,410 + ரூ.4049/- (அகவிலைப்படி)
பருவகால உதவுபவர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
பருவகால காவலர் – ரூ.2,359 + ரூ.4049/- (அகவிலைப்படி)
வயது வரம்பு: விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32-37 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 11.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். முகவரி: மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், மண்டல அலுவலகம், கல்யாணராமபுரம் முதல் வீதி, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை – 622002
விண்ணப்பிக்க கடைசி தேதி:
Notification for TNCSC 2021:
No comments:
Post a Comment