மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் எடுக்கலாம் ? RTI Reply - ஆசிரியர் மலர்

Latest

25/11/2021

மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் எடுக்கலாம் ? RTI Reply

தகவல் : 1 அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மருத்துவரின் சாண்றின் பேரில் குறைநதபட்சம் அனுமதிக்கும் மருத்துவ விடுப்பு எத்தனை நாட்கள் என்ற தகவல் தேவை.

தகவல் : 2 அரசு நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மருத்துவரின் சான்றின் பேரில் குறைந்தபட்சம் 3 நாட்கள் மருத்துவ விடுப்பு எடுக்க அனுமதி உண்டா என்ற தகவல் தேவை.

தகவல் : 3 தகவல் அளிக்கும் அரமவலரின் பெயர் மற்றும் பதவி பற்றிய தகவல் தேவை.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459