Lunar Eclipse 2021 LIVE : மிக நீண்ட சந்திர கிரகணம் - எங்கு எப்போது பார்க்கமுடியும் - ஆசிரியர் மலர்

Latest

 




18/11/2021

Lunar Eclipse 2021 LIVE : மிக நீண்ட சந்திர கிரகணம் - எங்கு எப்போது பார்க்கமுடியும்

21ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் நிகழப்போகிறது. 6 மணி நேரம் வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணம் நவம்பர் 19ஆம் தேதியன்று இந்திய நேரம் பகல் 12: 48 மணிக்குத் தொடங்கி 16:17 மணிக்கு முடிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 ஆண்டுகளில் இது போன்ற நீண்ட கிரகணம் வந்ததில்லை என்றும் இது இந்த நூற்றாண்டின் அரிய நிகழ்வு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Lunar eclipse of 2021 live  - Chandra grahanam date and Time in 2021

Nov 18, 2021 7:59 AM

இதுபோன்ற ஒரு நீண்ட கிரகணம் 1440 பிப்ரவரி 18ஆம் தேதி நிகழ்ந்தது.

Nov 18, 2021 7:55 AM

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் சந்திர கிரகணம் தெரியாது

Nov 18, 2021 7:54 AM

இந்தியாவில் அருணாசல பிரதேசத்தில் சிறிதளவு கிரகணம் தெரியும்

Nov 18, 2021 7:54 AM

பகல் நேர சந்திர கிரகணம் என்பதால் இந்தியாவில் கிரகண தோஷம் இல்லை


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459