அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

15/11/2021

அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

 கோயம்புத்தூர் பள்ளி மாணவி தற்கொலை  சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தர கல்வித்துறை உத்தரவு.

பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக வரும் 23-ம் தேதி அனைத்து மாவட்ட CEO-க்கள் கூட்டத்துக்கும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு

No comments:

Post a Comment