ஆசிரியர் கலந்தாய்வு செய்தி - பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - ஆசிரியர் மலர்

Latest

 




17/11/2021

ஆசிரியர் கலந்தாய்வு செய்தி - பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

 ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான வரைமுறைகள் வகுக்கப்பட்டு வருகிறது.அடுத்த வாரம் அது இறுதி செய்யப்படும்.

அதன்பின்பு முதலமைச்சர் ஒப்புதல் பெற்று கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என தெரிவித்தார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459