தமிழ் நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




06/11/2021

தமிழ் நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு

நீலகிரி,கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும்-வானிலை மையம்.

நவ.9ம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும்; இதனால் சென்னை முதல் குமரி வரை 14 கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459