கனமழை - 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 09.11.2021 - ஆசிரியர் மலர்

Latest

09/11/2021

கனமழை - 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 09.11.2021

 


கனமழை - 17 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு : 09.11.2021

கனமழை காரணமாக ,

Update :

1. கடலூர்
2. விருதுநகர்
3. நாகை
4. ராமநாதபுரம்
5. திருவாரூர்
6.தஞ்சை
7.புதுக்கோட்டை
ஆகிய 7 மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு.

1.மதுரை
2. விழுப்புரம்
3. மயிலாடுதுறை
4.தென்காசி
5.நெல்லை
6..சென்னை 
7.செங்கல்பட்டு 
8. காஞ்சிபுரம்
9 .திருவள்ளூர் 
10.சிவகங்கை
ஆகிய 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459