1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்க உள்ள நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு தினந்தோறும் அவர்களது உடல் வெப்பநிலையினை பரிசோதனை செய்து வகுப்பு ஆசியர்கள் அதனை பின்வரும் படிவத்தில் தினந்தோறும் பதிவு செய்து வர வேண்டும். அதிகாரிகள் பள்ளி பார்வையின்போது இந்த படிவ தொகுப்பை காண்பிக்க பயனுள்ளதாக இருக்கும்.
No comments:
Post a Comment