RTE சட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் விடுவிப்பு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/10/2021

RTE சட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் விடுவிப்பு.

.com/

2020-21-ம் கல்வியாண்டில் RTE சட்டத்தில் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் விடுவிக்கப்பட்டுள்ளது.


கல்விக் கட்டணம் செலுத்த ரூ.419.5 கோடியை விடுவித்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.


RTE சட்டத்தில் மாணவர்கள் கல்விபயிலும் பள்ளிகளுக்கு 15 நாளில் கல்விக்கட்டணம் வழங்கப்பட உள்ளது என கூறப்பட்டுள்ளது. 


ஆசிரியர் மலர் செய்திகள் 


To Join => Whatsappகிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459