Oil India Limited ல் Instrumentation Supervisor & Instrumentation Technician வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




29/10/2021

Oil India Limited ல் Instrumentation Supervisor & Instrumentation Technician வேலை வாய்ப்பு

 Oil India Limited .லிருந்து காலியாக உள்ள Instrumentation Supervisor & Instrumentation Technician பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11.11.2021 & 12.11.2021க்குள் விண்ணப்பிக்கலாம். 

நிறுவனம்: Oil India Limited 


பணியின் பெயர்: Instrumentation Supervisor & Instrumentation Technician 


மொத்த பணியிடங்கள்: 15


தகுதி:

Instrumentation Supervisor – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Diploma in Instrumentation / Electronics Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். 

Instrumentation Technician – 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Trade certificate in Instrument Mechanic/ Electronics Mechanic trade தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஊதியம்: தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,640/- (ஒரு நாளைக்கு ரூ.640/-) முதல் அதிகபட்சம் ரூ.19,500/- (ஒரு நாளைக்கு ரூ.750/-) வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.


வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30-40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


தேர்வு செயல்முறை: விண்ணப்பதாரர்கள் Interview அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். Instrumentation Supervisor பணிக்கு 11.11.2021 அன்றும், Instrumentation Technician 12.11.2021 அன்றும் நேர்காணல் நடத்தப்படவுள்ளது


விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் வரும் 11.11.2021 மற்றும் 12.11.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்கள் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Interview Date: 11.11.2021 & 12.11.2021


Apply : Click here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459