தமிழகத்தில் கனமழை காரணமாக 8 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன. விருதுநகர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு...) மயிலாடுதுறை , விருதுநகர் , இராமநாதபுரம் , கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நெல்லை , தூதத்துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
30/10/2021
New
Flash News : 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
About ASIRIYARMALAR
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
school zone
Labels:
College zone,
school zone
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment