ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு- (CTET) - ஆசிரியர் மலர்

Latest

19/10/2021

ஆசிரியர் தகுதி தேர்வு தேதி அறிவிப்பு- (CTET)

 மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.


15வது மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு. டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை தேர்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் மலர் செய்திகள் 


To Join => Whatsappகிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
மேலும் தேர்வுக்கு வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வு கணினிவழி தேர்வாக நடைபெறும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

வருகின்ற 28-ம் தேதி முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை விண்ணப் பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

முழு விவரங்கள்-CLICK HERE

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459