பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலச்சங்கத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

17/10/2021

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நலச்சங்கத்தில் வேலை வாய்ப்பு


 ஈரோடு மாவட்டத்தில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. காலி பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்-20.10.2021 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ் வேலைகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது எனவும், பணியில் சேருவதற்கான மேற்கொண்ட நிபந்தனைகளை கட்டுப்பட்டு ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment