கல்வி அலுவலர் கலந்தாய்வு குறித்த தகவல்கள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

12/10/2021

கல்வி அலுவலர் கலந்தாய்வு குறித்த தகவல்கள்

 கல்வி அலுவலர் கலந்தாய்வு குறித்த தகவல்கள் :


திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர் 


தஞ்சாவூர் DEO திருமதி மஞ்சுளா தற்போது புதுக்கோட்டை DEO


புதுக்கோட்டை DEO திரு.KS ராஜேந்திரன் தற்போது திருச்சி DEO


மணப்பாறை கல்வி மாவட்டம் . திருமதி சி.செல்வி


முசிறி கல்வி மாவட்டம் திரு. பாரதி விவேகானந்தன்


சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கல்வி மாவட்ட DEO திரு.சங்கமுத்தையா அவா்கள் உத்தமபாளையம் 


பழனி கல்வி மாவட்ட அலுவலராக திரு. திருநாவுக்கரசு 


வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை 


கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜயேந்திரன் 


உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு முத்தையா➖ஸ்ரீவில்லிபுத்தூர் 


பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்.

உத்தமபாளையம் மாவட்டக்கல்வி அலுவலர் திரு.திருப்பதி அவர்கள் விருதுநகர் மாவட்டக் கல்வி அலுவலராகவும், உசிலம்பட்டி மாவட்டக்கல்வி அலுவலர் திரு. முத்தையா அவர்கள் திருவில்லிபுத்தூர் மாவட்டக்கல்வி அலுவலராகவும், திருமங்கலம் மாவட்டக்கல்வி அலுவலர் திருமதி. இந்திராணி அவர்கள் சிவகாசி மாவட்டக் கல்வி அலுவலராகவும்,கோவில்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு.முனியசாமி அவர்கள் அருப்புக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலராகவும் பணியிட மாறுதல் பெற்றுள்ளனர்.


 சத்திய மங்கலம் கல்வி மாவட்ட அலுவலர் கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் ஆனார்.

New DEO of Ambattur Mr.Selvaganesan transferred from A.D. text book

Tiruttani deo transferred to Arakkonam

Ponneri deo transferred to AD elementary

Ranipet Deo to  tiruttani

Ambattur deo transferred to AD textbook

Tiruvallur  Deo transferred to  Ponneri Deo

Avadi Deo transferred to 

Chennai  North Deo


No comments:

Post a Comment