முதல் பருவ தேர்வு தேதி - சிபிஎஸ்இ மறுப்பு! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

19/10/2021

முதல் பருவ தேர்வு தேதி - சிபிஎஸ்இ மறுப்பு!

10,12 ம் வகுப்புகளின் முதல் பருவ தேர்வு தேதி வெளியானதாக சமுக வலைதளங்களில் வந்த தகவலுக்கு சிபிஎஸ்இ மறுப்பு!

முதல் பருவ தேர்வு தேதி தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை எனவும் விளக்கம்!

No comments:

Post a Comment