3,5,8,10 வகுப்புகளுக்கு NAS Exam நடத்துதல் சார்ந்து CEO செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

14/10/2021

3,5,8,10 வகுப்புகளுக்கு NAS Exam நடத்துதல் சார்ந்து CEO செயல்முறைகள்


3,5,8,10 வகுப்புகளுக்கு மாநில அடைவுத் தேர்வு NAS Exam நவம்பர் 12ம் தேதி நடத்துதல் சார்ந்து திருப்பூர் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி , திருப்பூர் மாவட்டம் , 2021-2022ம் கல்வி ஆண்டில் 3,5,8,10 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 12 ம் தேதி தேசிய அளவிலான அடைவுத்தேர்வு நடத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.


இதுசார்ந்து அந்த வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்து பயிற்சி அளிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.


No comments:

Post a Comment