12.10. 2021 அன்று நடைபெற்ற முதன்மை மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப் பொருள்- தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

23/10/2021

12.10. 2021 அன்று நடைபெற்ற முதன்மை மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப் பொருள்- தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

 

.com/img/a/

பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 12.10.2021 அன்று சென்னை -6 , டி.பி.ஐ வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப்பொருள் சார்ந்த விவரங்கள் இத்துடன் இணைத்து தக்க நடவடிக்கைக்காக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.


இணைப்பு : விவாதிக்கப்பட்ட விவரங்கள்


ALL CEO's & DEO's  Meeting Minutes - Download here...

No comments:

Post a Comment