குழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

18/09/2021

குழப்பம் நிறைந்த NHIS திட்டத்தின் புதிய ஒப்பந்தத்தை இரத்து செய்ய ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 

File photo

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆசிரியர்-அரசு ஊழியர்கள்-புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்-2021 (NHIS)-அரசாணை வெளியிடப்பட்டமை-கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்திடவும், தற்போது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் 01.09.2021 முதல் செய்துள்ள மூன்றாம் நபர் ஒப்பந்தம்-Medi Assist-ன் தவறான அணுகுமுறை, குறைவான மருத்துவக்காப்பீடு தொகை வழங்குதல் மற்றும் மாநில முதன்மை ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை காரணமாக ஏற்படும் குழப்பம் - மருத்துவக்காப்பீடு கிடைக்காமல் அவதியுறும் ஆசிரியர்-அரசு ஊழியர் நலன் காத்திட ஒப்பந்தத்தை இரத்து செய்திட வேண்டுதல்-தொடர்பாக இன்று(18.09.2021) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அனுப்பப்பட்ட விண்ணப்பம்

Click here to download NHIS DEMANDS -TNPTF

No comments:

Post a Comment