மத்திய அரசின் தேசிய நீர் மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

25/09/2021

மத்திய அரசின் தேசிய நீர் மின் நிலையத்தில் வேலை வாய்ப்பு

 சென்னை: மத்திய அரசின் தேசிய நீர் மின் நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் துறை National Hydroelectric Power Corporationஇல் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

மொத்த காலியிடங்கள் - 179


பணி வாரியாக:


Senior Medical Officer 13 பணியிடங்கள்


Assistant Rajbhasha Officer - 07 பணியிடங்கள்


Junior Engineer (Civil) 68 பணியிடங்கள்


Junior Engineer (Electrical) 34 பணியிடங்கள்


Junior Engineer (Mechanical) 31 பணியிடங்கள்


Sr. Accountant 20 பணியிடங்கள்


Sr. Medical Officer - 01 பணியிடங்கள்


Asstt Rajbhasha Officer - 01 பணியிடங்கள்

Junior Engineer (Civil) - 01 பணியிடங்கள்

Junior Engineer (Electrical) - 01 பணியிடங்கள்

Junior Engineer (Mechanical) - 01 பணியிடங்கள்

Sr. Accountant - 01 பணியிடங்கள்

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை செக் செய்யவும்.

மாத சம்பவம் - ரூ 29 ஆயிரம் முதல் ரூ 1.19 லட்சம் வரை

வயது வரம்பு: ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஒவ்வொரு வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு அறிவிப்பை செக் செய்யவும்

அரசின் விதிகளின்படி சில பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை - ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு,

விண்ணப்பக் கட்டணம் - ரூ 250. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கு, முன்னாள் ராணுவ வீரர்களுக்குக் கட்டணம் இல்லை.

இது குறித்துக் கூடுதல் விவரங்களை
http://www.nhpcindia.com/writereaddata/Images/pdf/Advt_for_Recruitment_02-2021.pdf

விண்ணப்பிக்க

http://www.nhpcindia.com/

No comments:

Post a Comment