MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம் மற்றும் விண்ணப்ப படிவம். - ஆசிரியர் மலர்

Latest

16/08/2021

MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் - ஆணையர் கடிதம் மற்றும் விண்ணப்ப படிவம்.

 MBC / DNC - கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை 3 ஆம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 


மாணவியரின் வங்கி கணக்கிற்கு IFHRM மூலம் பணம் செலுத்த வங்கிக் கணக்கு எண் பெற்று தயார் நிலையில் வைத்திருக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும். 


சாதிச் சான்று, வருமானச் சான்று தேவை.

APPLICATION FORM - Download here...

. மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459