Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவை - ஆசிரியர் மலர்

Latest

02/08/2021

Hi-Tech Lab In-charge ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவை

 தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை (03-08-2021) ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதால் நாளை  நடைபெற இருந்த Hi-Tech Lab In-charge  ஆசிரியர்களுக்கான (03-08-2021 ஒரு நாள் பயிற்சி மட்டும்)  பயிற்சி ஒத்திவைக்கப்படுகிறது 04-08-2021 முதல் பயிற்சிகள் அட்டவணைப்படி வழக்கம் போல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. 

 முதன்மை கல்வி அலுவலர் ஈரோடு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459