ஆசிரியர்களுக்கான HI TECH LAB - ICT பயிற்சி சார்ந்த கையேடு - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர்களுக்கான HI TECH LAB - ICT பயிற்சி சார்ந்த கையேடு - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

 


IMG_20210814_091739

ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து கற்றல் , கற்றுக் கொண்டே இருத்தல் , அறிவை புதுப்பித்தல் ஆகியன மிக அவசியம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பணியிடைப் பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.


 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக அடிப்படை கணினி பயன்படுத்துதல் , EMIS , HI - Tech Lab மற்றும் ICT ஆகியவற்றில் திறன் வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டு அதற்கான கருத்தாளர்கள் மற்றும் உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் இப்பயிற்சியானது நடைபெற்றது. 


 அனைத்து வகை  ஆசிரியர்களுக்கும் பல கட்டங்களாக பயிற்சி  அளிக்கப்பட உள்ளது.


தற்போது பயிற்சி சார்ந்த கையேட்டினை பள்ளிக்கல்வித்துறை  வெளியிட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து ஆசிரியர்கள் அனைவரும் பயன் பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.


Basic ICT Training Module - Download here...

No comments:

Post a Comment