பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு .. நல்ல வாய்ப்பு.. தவற விடாதீர்கள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு .. நல்ல வாய்ப்பு.. தவற விடாதீர்கள்

டெல்லி: பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (Bharat Electronics Limited) 626 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Project Engineer, Trainee Engineer ஆகிய பணியிடங்களுக்கு 511 பேரும், Electronic Mechanic, Fitter, Electrician ஆகிய பணியிடங்களுக்கு 112 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதேபோல் Director பதவிக்கும் 3 இடங்கள் காலியாக இருக்கின்றன.


Bharat Electronics Limited has announced to fill 626 vacancies 


Project Engineer தொடர்பான பதவிக்கு விண்ணப்பிக்க B.E, B.Tech முடித்திருக்க வேண்டும்.Electronic Mechanic தொடர்பான பதவிகளுக்கு விண்ணப்பிக்க ITI முடித்திருக்க வேண்டும். பணியிடங்கள் உத்தர பிரதேசம் மற்றும் பெங்களுரு ஆகும். தகுதியும், திறமையும் உள்ளவர்கள் வருகிற 10.08.21-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


www.bel-india.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். வயது வரம்பு, சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை www.bel-india.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment