தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் இன்று நிழலில்லா நாள்

 1629257540588

ஆண்டுதோறும் 2 முறை சூரியன் உச்சிக்கு வரும் நிழலில்லா நாள் இந்தாண்டில் 2வது முறையாக இன்று நிகழ்கிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். ஆவடி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், ஆற்காடு, ஆரணி, ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஓசூரில் காணலாம். சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளை காட்சிப்படுத்தவும் விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

No comments:

Post a Comment