பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

 பகுதிநேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புக்கு ஆக.6 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்க்காணும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் 2021-22ஆம் கல்வியாண்டிற்குத் தகுதி வாய்ந்த பட்டயப் படிப்பு முடித்து பணிபுரியும் விண்ணப்பதாரர்களுக்கு பகுதி நேர பி.இ. / பி.டெக். பட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment