தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு -கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு. - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு -கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.

 

.com/

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு.


தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தான் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முறையான செயல்பாட்டு வழிமுறைகள் கூட்டம் நடக்க உள்ளது. இது கூட்டத்திற்குப் பின்னர் முதல்வரிடம் ஆலோசித்த பிறகு தான் முடிவு எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment