நல்ல சம்பளத்துடன் நபார்டு வங்கியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க. கல்வி தகுதி : டிகிரி - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

18/08/2021

நல்ல சம்பளத்துடன் நபார்டு வங்கியில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க. கல்வி தகுதி : டிகிரி

  


சென்னை: நபார்டு என்று அழைக்கப்படும் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி (National Bank for Agriculture and Rural Development) 3 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. Associate Faculty பணியிடத்துக்கு தகுதியும், திறமையும் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணியிடத்துக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 26.08.2021 ஆகும். www.nabard.org என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
நேர்முகத் தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாதம் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும்.


வயது வரம்பு மேலும் விவரங்களை . www.nabard.org என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். நபார்டு வங்கி வேளாண்மை, சிறு தொழில்கள், கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கிராமப்புற வேலைகள் போன்றவற்றின் ஊக்குவிப்பு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான கடன் தேவைகளை நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

job Notification :
click here

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment