கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு : கல்வி தகுதி - BE - ஆசிரியர் மலர்

Latest

17/08/2021

கோல் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு : கல்வி தகுதி - BE



 சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.,

மகாரத்னா நிறுவனமாகக் கருதப்படும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா நிறுவனத்தில் பல்வேறு மேனேஜ்மென்ட் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மொத்த காலியிடங்கள் - 588


பணி வாரியாக: Mining - 253


Electrical - 117


Mechanical - 134


Civil - 57


Industrial Engineering - 15


Geology- 12


கல்வித் தகுதி: Geology தவிர இதர பணிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பிடெக் முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.


Geology பணிக்கு ஜியாலஜி அல்லது அப்ளைடு ஜியோலஜி அல்லது ஜியோ பிசிக்ஸில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும்.


ஊதியம் : ரூபாய் 50,000 முதல் ரூபாய் 1,60,000 வரை


வயது வரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்


மத்திய அரசின் விதிகளின்படி ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வும் வழங்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக் கட்டணம் - எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் இல்லை. இதர பிரிவினருக்கு ரூ.1000

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - நவம்பர் 9, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களை

Official Notification : download here


Apply online : click here


. இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459