10, +2, டிப்ளமோ எது படிச்சு இருந்தாலும் சரி.. இந்திய விமானப் படையில்.வேலைவாயப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10, +2, டிப்ளமோ எது படிச்சு இருந்தாலும் சரி.. இந்திய விமானப் படையில்.வேலைவாயப்பு

 சென்னை: இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பல்வேறு குரூப் சி பணியிடங்களை நிரப்புதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முப்படைகளில் ஒன்றான இந்திய விமானப் படையில் காலியாக உள்ள Cook, House Keeping Staff, Mess Staff, Carpenter(Skilled) என மொத்தம் 85 காலியிடங்களை நிரப்புவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

மொத்த காலியிடங்கள் -85


பணி வாரியாக:


Cook - 5


House Keeping Staff 15


Multi tasking jobs 16


Lower Division Clerk 10


Hindi Typist 4


Mess Staff 8


Carpenter(Skilled) 3


Store Keeper 3


Painter(Skilled) 1


Driver(Ordinary Grade) 3

Sore superintendent 15


இதர பணியிடங்கள்2

கல்வித் தகுதி:


சில பணிகளுக்கு 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். சில பணிகளுக்கு +2 படித்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும். பணி சாரந்த அனுபவமும் தேவை.ஊதியம்: ரூ. 18,0000 - ரூ.25,500 வரை


வயது வரம்பு 18 முதல் 25 வயது வரை


மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இணைப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசி தேதி - ஆகஸ்ட் 22, 2021

இது குறித்துக் கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள

https://afcat.cdac.in/AFCAT/


விண்ணப்பிக்க : 
click here

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment