விண்ணப்பிக்க தேவையில்லை... நாளை நேரடியாக நேர்காணல்.. அதுவும் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

22/07/2021

விண்ணப்பிக்க தேவையில்லை... நாளை நேரடியாக நேர்காணல்.. அதுவும் TANUVAS பல்கலைக்கழகத்தில் வேலை

  


சென்னை: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள, Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant  பணிகளுக்கு சேர விருப்பம் உள்ளவர்கள்- , Vaccine Research Centre-Bacterial Vaccine, 2வது மாடி, Central University Laboratory (CUL) Building, TANUVAS  , மாதவரம் மில்க் காலனி , சென்னை-600 051 என்ற முகரியில் நாளை நேர்காணலில் பங்கேற்கலாம்.காலிப்பணியிடங்கள்:Junior Research Fellow, Field worker/ Scientific Administrative Assistant  பணிகளுக்கு 02 இடங்கள் காலியாக உள்ளது.


வேலை தரும் நிறுவனம்பணியின் பெயர்,TANUVAS

 காலி பணியிடங்கள் 02/

- Field worker/ Scientific Administrative Assistant 50 வயது

மாத சம்பளம் : . 18000+

-Junior Research Fellow 35 வயது

ஊதியம் ரூ.31,000 +

கல்வித் தகுதி:post Graduate Degree & Graduate  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்துக்கொள்ளலாம். விண்ணபிக்க கடைசி தேதி 23.07.2021 விண்ணப்பிக்கும் முறை :விண்ணப்பிக்கும் முறை: வேலைக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள் என்பதால் விருப்பமுள்ளவர்கள் 23.07.2021 அன்று- , 2வது மாடி,() , , மாதவரம் மில்க் காலனி , சென்னை-600 051 என்று முகவரியில் நடக்கும் நேர்காணலில் அசல் ஆவணங்களுடன் கலந்துக்கொள்ளலாம். 


கூடுதல் தகவலுக்கு @..vrcbv@tanuvas.org.in  இமெயில் மூலமோ அல்லது 044-25551544 தொலைப்பேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment