தைராய்டு நோய் குணமாக எளிய மருத்துவம் ! இரண்டு வகை தைராய்டு நோய்களும் குணமாகும் ( Hyper and Hypo ) காஞ்சனார குகுளு என்ற ஆயுர்வேத மாத்திரையை வாங்கி வந்து நாள்தோறும் காலை ஒரு மாத்திரை இரவு ஒருமாத்திரை என வெறும் வயிற்றில் அதாவது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் அல்லது சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்து தொடர்ந்து சாப்பிட்டு வர டெஸ்ட் எடுத்து உறுதி செய்து கொள்ளலாம் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் கிடைக்கும் மருந்தை வாங்குவது மிக சிறந்தது கிடைக்கவில்லையெனில் இம்ப்காப்ஸ் ( IMPCOPS ) அல்லது எஸ் கே எம் ( S K M ) தயாரிப்புகளையும் வாங்கிப் பயன்படுத்தலாம் இத்துடன் நாள்தோறும் ஐந்து சீத்தா மரத்து இலைகளைக் கசாயம் இட்டுக் குடித்து வர ஹைப்போ தைராய்டு நோய் சீக்கிரம் குணமாகும் இது எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும் https://t.me/iyarkaimaruthuvam - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

20/07/2021

தைராய்டு நோய் குணமாக எளிய மருத்துவம் ! இரண்டு வகை தைராய்டு நோய்களும் குணமாகும் ( Hyper and Hypo ) காஞ்சனார குகுளு என்ற ஆயுர்வேத மாத்திரையை வாங்கி வந்து நாள்தோறும் காலை ஒரு மாத்திரை இரவு ஒருமாத்திரை என வெறும் வயிற்றில் அதாவது சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் அல்லது சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்து தொடர்ந்து சாப்பிட்டு வர டெஸ்ட் எடுத்து உறுதி செய்து கொள்ளலாம் கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் கிடைக்கும் மருந்தை வாங்குவது மிக சிறந்தது கிடைக்கவில்லையெனில் இம்ப்காப்ஸ் ( IMPCOPS ) அல்லது எஸ் கே எம் ( S K M ) தயாரிப்புகளையும் வாங்கிப் பயன்படுத்தலாம் இத்துடன் நாள்தோறும் ஐந்து சீத்தா மரத்து இலைகளைக் கசாயம் இட்டுக் குடித்து வர ஹைப்போ தைராய்டு நோய் சீக்கிரம் குணமாகும் இது எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும் https://t.me/iyarkaimaruthuvam

 

தைராய்டு நோய் குணமாக எளிய மருத்துவம் !

இரண்டு வகை தைராய்டு நோய்களும் குணமாகும் ( Hyper and Hypo )

காஞ்சனார குகுளு என்ற ஆயுர்வேத மாத்திரையை வாங்கி வந்து
நாள்தோறும்
காலை ஒரு மாத்திரை
இரவு ஒருமாத்திரை
என வெறும் வயிற்றில்
அதாவது  சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர்
அல்லது சாப்பிட்ட பின்னர் ஒரு மணி நேரம் கழித்து
தொடர்ந்து சாப்பிட்டு வர
டெஸ்ட் எடுத்து உறுதி செய்து கொள்ளலாம்
கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையில் கிடைக்கும் மருந்தை வாங்குவது மிக சிறந்தது
கிடைக்கவில்லையெனில் இம்ப்காப்ஸ் ( IMPCOPS )
அல்லது
எஸ் கே எம் ( S K M ) தயாரிப்புகளையும் வாங்கிப் பயன்படுத்தலாம்
இத்துடன்
நாள்தோறும் ஐந்து சீத்தா மரத்து இலைகளைக் கசாயம் இட்டுக் குடித்து வர ஹைப்போ
தைராய்டு நோய் சீக்கிரம் குணமாகும்

இது எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்

https://t.me/iyarkaimaruthuvam

No comments:

Post a Comment