இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் - குறுவள மைய அளவில் போட்டிகள் சார்ந்த விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் - குறுவள மைய அளவில் போட்டிகள் சார்ந்த விவரங்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்தல் - சார்பு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

 


IMG_20210724_103011

 2020 - 21 ஆம் ஆண்டிற்கான இளைஞர் மற்றும் சூழல் சார் மன்றம் செயல்பாடுகள் சார்ந்து கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குமாறும் மேற்படி நிகழ்வுகளை நிழற்படம் எடுத்து EMIS தளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது . EMIS தளத்தில் போட்டிகள் சார்ந்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்யும் பணியினை 16.07.2021 - க்குள் முடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.


 மாவட்டங்களில் இப்பணியினை விரைவில் முழுமைப்படுத்தும் பொருட்டு , அனைத்து மாவட்டங்களில் EMIS தளத்தில் முடிவுகள் ( Report ) பார்க்கும் படி தளம் உருவாக்கப்பட்டுள்ளது . எனவே , மேற்கண்ட பணிகளை அனைத்து மாவட்டங்களிலும் விரைந்து முடிக்க தொடர்புடைய பணியாளர்களுக்கு அறிவுரை வழங்கி , 31.07.2021 க்குள் முடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மாவட்டத்தில் DC LOGIN வழியாக downloads என்ற option ஐ தேர்வு செய்து select level of report ல் school report ஐ தேர்வு செய்து 9- ம் இலக்கில் உள்ள Youth and eco club student details download செய்து report பார்க்கலாம்.


Youth and Eco club Dse Proceedings - Download here...

No comments:

Post a Comment