தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - DEO உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் - DEO உத்தரவு


அரக்கோணம் அருகே கல்வி அலுவலரை தரக்குறைவாக பேசிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அலுவலர்கள் ஜெயராஜ், சம்பத்குமார் பற்றி தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் சிவராஜ் தரக்குறைவாக பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment