நபார்டு வங்கியில் மேலாளர் பணியிடங்கள்.. டிகிரி முடிச்சிருந்தால் போதும்.. தவற விடாதீங்க! - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

15/07/2021

நபார்டு வங்கியில் மேலாளர் பணியிடங்கள்.. டிகிரி முடிச்சிருந்தால் போதும்.. தவற விடாதீங்க!

  

டெல்லி: வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியில் () 162 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலாளர்( ) மற்றும் துணை மேலாளர்( ) பணியிடங்களுக்கு தகுதியும், ஆர்வமும் மிக்கவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு 21-30 ஆகும். .. என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 17.07.21 முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 07.08.21 ஆகும்.முதனிலை தேர்வு(), மெயின் தேர்வு(), நேர்முகத்தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். சம்பள விவரம் உள்ளிட்ட மேலும் விவரங்களை .. இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

Official NotificationClick here

. மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்No comments:

Post a Comment