பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க! - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/07/2021

பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு.. நல்ல சம்பளம்.. வாய்ப்பை தவற விடாதீங்க!

 

சென்னை: இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.,Chief Economist, Business Correspondent Supervisor ஆகிய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.Chief Economist பதவிக்கு பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.Business Correspondent Supervisor பதவிக்கு B.Tech, B.E, M.Sc, MBA, PGDM, MCA ,முடித்திருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் .http://www.bankofbaroda.co.in/  என்ற இணையதளம் மூலம் 12.08.2021-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பள விவரம், வயது வரம்பு உள்ளிட்ட மேலும் விவரங்களை .http://www.bankofbaroda.co.in/. என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் புதிய கல்வி வேலைவாய்ப்பு தகவல்களை அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் யாரேனும் ஒருவருக்கு பயன்படும்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459